உத்தியோக ரீதியாக ஏற்படும் சங்கடங்களும்… இடர் தீர்க்கும் பரிகாரங்களும்…

Loading… சிலர் தன் திறமையை கசக்கி பிழிந்தால் கூட முதலாளி அல்லது மேல் அதிகாரிகளிடம் நல்ல பெயர் பெற முடிவதில்லை. பலருக்கு உத்தியோக ரீதியாக பல விதமான சங்கடங்கள், ஏமாற்றங்கள் ஏற்படுகின்றன. உத்தியோகம் புருஷ லட்சணம் என்பது பழமொழி. சுய தொழில் தான் கவுரவம் என்ற நிலை மாறி உத்தியோகமே சமுதாய அங்கீகாரம் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கை அதிகரித்து வருகிறது. சிலர் சம்பாதிக்க துவங்கிய நாள் முதல் ஒய்வு பெறும் நாள் வரை ஒரே உத்தியோகத்தில் … Continue reading உத்தியோக ரீதியாக ஏற்படும் சங்கடங்களும்… இடர் தீர்க்கும் பரிகாரங்களும்…